⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
╔══❖••ೋ°•••✶✾✶•••°ೋ••❖══╗
ஆரோக்கியத்திற்கு
ஆறு ஆயத்துகள்
╚══❖••ೋ°•••✶✾✶•••°ೋ••❖══╝
🔸 இதய நோய்கள்,
🔹 கண், காது சம்பந்தப்பட்ட நோய்கள்,
🔸 மூளை பாதிப்பு நோய்கள்,
🔹 அல்சர், அஜீரணம், மலச்சிக்கல், மூலம் போன்ற குடல் நோய்கள்,
🔸 சளி கபம் காய்ச்சல் போன்ற சீசன் நோய்கள்,
🔹 சொறி சிரங்கு அரிப்பு புண்கள் போன்ற தோல் நோய்கள்,
🔸 ஆஸ்துமா, களைப்பு, சுவாச சிரமம் போன்ற நுரையீரல் சார்ந்த நோய்கள்,
🔹 அனைத்து வகை புற்றுநோய்கள்
🔸 நீண்ட கால வியாதிகள்
🔹 அனைத்து வகை உடல் மனம் சார்ந்த நோய்கள் குணமாகி ஆரோக்கியம் பெற, தகுந்த மருத்துவம் செய்வதுடன் கீழ்காணும் துஆக்களையும் நம்பிக்கையுடன் ஓதி வாருங்கள் இன்ஷா அல்லாஹ் குணம் பெறுவீர்கள்!
📿 ஸலவாத் 3 தடவைகள்
1) وَيَشۡفِ صُدُورَ قَوۡمٍ مُّؤۡمِنِينَ
வ யஷ்ஃபி ஸுதூர கவ்மிம் முஃமினீன்
(அல் குர்ஆன் 09:14)
2) وَشِفَآءٌ۬ لِّمَا فِى ٱلصُّدُورِ
வ ஷிஃபாஉல் லிமா ஃபிஸ் ஸுதூர்
(அல் குர்ஆன் 10:57)
3) يَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌ مُّخۡتَلِفٌ أَلۡوَٲنُهُ ۥ فِيهِ شِفَآءٌ لِّلنَّاسِۗ
யக்ருஜு மிம் புதூனிஹா ஷராபும் முக்தலிஃபுன் அல்வானுஹு. ஃபீஹி ஷிஃபாஉல் லின்னாஸ்
(அல் குர்ஆன் 16:69)
4) وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَآءٌ وَرَحۡمَةٌ لِّلۡمُؤۡمِنِينَۙ
வ நுனஜ்ஜிலு மினல் குர்ஆனி மா ஹுவ ஷிஃபாவுவ் வ ரஹ்மத்துல் லில் முஃமினீன்.
(அல் குர்ஆன் 17:82)
5) وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ
வ இதா மரிழ்து ஃபஹுவ யஷ்பீன்
(அல் குர்ஆன் 26:80)
6) قُلۡ هُوَ لِلَّذِينَ ءَامَنُواْ هُدًى وَشِفَآءٌ
குல் ஹுவ லில்லதீன ஆமனூ ஹுதவ் வ ஷிஃபா
(அல் குர்ஆன் 41:44)
📿 6 ஆயத்துகள் 41 தடவைகள்
📿 ஸலவாத் 3 தடவைகள்
🔵 ஓதி தண்ணீரில் ஊதி குடித்து வாருங்கள்.
இதனையே அன்றாடம் சாப்பிடும் மருந்துகளில் ஊதி சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ் குணம் கிடைக்கும்.
தொடர்ந்து 41 நாட்கள் ஓதி வந்தால் பூரண ஆரோக்கியம் பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🟡 இமாம் அபுல் காஸிம் குஷைரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் சின்னஞ்சிறு குழந்தை நோய்வாய் பட்டு மிகவும் கவலைக்கிடமாக ஆகி மரணிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர்கள் கூறுகிறார்கள், "நான் அன்று இரவு கனவில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்டு எனது மகனின் நிலையை கூறினேன்".
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீர் ஷிஃபா அளிக்கும் ஆயத்துகளை விட்டு ஏன் தூரமாக இருக்கிறீர்?" எனக் கேட்டார்கள்.
நான் கண்விழித்து திருக் குர்ஆனை ஆராய்ந்து பார்த்தேன் அதில் ஷிஃபா உடைய ஆறு ஆயத்துகள் கிடைத்தன. அவை ஓதி குழந்தைக்கு குடிக்க கொடுத்தேன் சில நாட்களில் குழந்தை சுகம் பெற்று, நோய் நீங்கி பழைய நிலைக்குத் திரும்பியது.
அந்த 6 ஆயத்துகள் தான் மேலுள்ள ஆயத்துகள்.
🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃🍀🍃🍀
📖 நூல் : பெரியார்களின் அனுபவப் பூர்வ துஆக்கள் பாகம் 2
➖➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖➖
✴️ தேவையுள்ளவர்களுக்கு பகிருங்கள்
❣️ குர்ஆன் 🔰 மருத்துவம்
துஆக்களை ஒரு நோட்புக்கில் குறித்து வைத்துக் கொள்வது பின்னர் உங்களுக்கு பலனளிக்கும்
Post a Comment