கல் உப்பு

 



கல் உப்பை வறுத்து உண்ணுவதால் கிடைக்கும் நன்மைகள் : சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம்.


இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும். உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறுமாதங்கள் இருசட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும்.


பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிதுபோல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய்விடுகிறது. நம் உடம்பு, நம் Kidney என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்.


இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் கல் உப்பை வறுத்து சமையலில் பயன்படுத்தி சிறுநீரகப் கிட்னி பாதிப்பில்லாமல் இருக்கலாம்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post